தபால் மூலம் வாக்களிக்க குருநாகல் மாவட்டத்தில் அதிக விண்ணப்பங்கள்

Date:

ஜனாதிபதித் தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பதற்காக அதிகளவான விண்ணப்பங்கள் குருநாகல் மாவட்டத்தில் இருந்து கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கிடைபெற்ற விண்ணப்பங்களின் எண்ணிக்கை 76977 ஆகும்.

குருநாகல் மாவட்டத்தில் அதிகளவான முப்படை வீரர்கள் மற்றும் பொலிஸ் சேவையில் இருப்பதே இதற்குக் காரணம் என தேர்தல் வட்டாரங்கள் தெரிவித்தன.

அதற்கு அடுத்தப்படியாக அதிகளவான விண்ணப்பங்கள் அனுராதபுரம் மாவட்டத்திலிருந்து 55191 பெறப்பட்டுள்ளன.

நாடு முழுவதும் தபால் மூல வாக்களிக்க 712319 பேர் தகுதி பெற்றுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆனந்த ரத்நாயக்க தெரிவித்தார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

பார்டர் -கவாஸ்கர் கோப்பையை வென்று இந்தியாவுக்கு பதிலடி கொடுப்போம்- பேட் கம்மின்ஸ்

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட பார்டர்...

இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்ட்: அறிமுக வீரருடன் ஆடும் லெவனை அறிவித்த இங்கிலாந்து

இலங்கை கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட...

விடுதலை 2 : ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு

விடுதலை 2படத்தின் ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது. தமிழ் சினிமாவில் காமெடி...

தென்ஆப்பிரிக்கா பவுலர்களை கதறவிட்ட நிக்கோலஸ் பூரன்: முதல் டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் எளிதில் வெற்றி

வெஸ்ட் இண்டீஸ்- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி...