“குடு அஞ்சு”வுக்கு உதவிய தம்பதியினர் கைது
டுபாயில் தலைமறைவாகியுள்ள “இரத்மலானை குடு அஞ்சு”வின் பண விவகாரங்களை நிர்வகித்த கணவன் மனைவி தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்களிடம் இருந்து 14 இலட்சம் ரூபா பண கையிருப்பும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அத்துருகிரிய-ஒருவல பிரதேசத்தில் இரண்டு மாடி கொண்ட சொகுசு வீட்டில் வைத்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணை பிரிவு தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேக நபர் “இரத்மலானை குடு” அஞ்சுவின் உறவினர் எனவும் பொலிஸார் குறிப்பிடுகின்றனர். சந்தேக நபர் முச்சக்கர வண்டியில் […]