கொள்ளுப்பிட்டிய நிலையத்துக்கு அருகில் ரயிலொன்று தடம் புரண்டமையால், கரையோர ரயில் மார்க்கத்தில் ரயில்கள்தனி வழியாக்கப்பட்டுள்ளன.
ஆகையால், கரையோர ரயில் மார்க்கத்தின் ஊடாக கொழும்பில் இருந்து வெளியேறும் பயணிகள் மாற்று போக்குவரத்துச் சேவையை பயன்படுத்துமாறு, ரயிவே...
பணத்திற்காக நிர்வாண காணொளிகளை இணையத்தில் பகிர்ந்த பெண்ணொருவர் கைதுசெய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்ட பெண் ஒரு பிள்ளையின் தாய் என்பதுடன், குறித்த காணொளியை பகிர்வதற்கு அவரது கணவரும் உடந்தையாக இருந்துள்ளமை தெரியவந்துள்ளது.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின்...
டுபாயில் இருந்து சட்டவிரோதமான முறையில் நகைகள் மற்றும் தங்க பிஸ்கட்களை கொண்டு வந்த நான்கு பெண்களும் ஆண் ஒருவரும் கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்தில் இன்று (27) காலை சுங்க போதைப்பொருள்...
கொழும்பு மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு இன்று (23) மாலை 06.00 மணி முதல் 12 மணித்தியாலங்களுக்கு நீர் வெட்டு அமுல்ப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.
இந்த...
மாளிகாவத்தை பகுதியில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி காயமடைந்திருந்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் மாளிகாவத்தை முதல் நாள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த நபர் கடந்த முதலாம் திகதி மாளிகாவத்தை எச்.ஆர் ஜோதிபால...