# Tags

பொலிஸ் வாகனத்தில் எழுதப்பட்ட ஆபாச வார்த்தைகள்

பொலிஸ் வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஜீப் வண்டி முழுவதும் ஆபாசமான வார்த்தைகளால் எழுதப்பட்டு சேதப்படுத்தப்பட்ட சம்பவம் ஒன்று ஜா-அல பிரதேசத்தில் இருந்து பதிவாகியுள்ளது. ஜீப் வண்டியின் சாரதியான பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் நேற்று (27) பொலிஸ் வாகன பழுதுபார்க்கும் நிலையத்தில் ஜீப்பைக் கழுவி சுத்தம் செய்வதற்காக நிறுத்திவிட்டு சென்றுள்ளார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது, ​​ஜீப்பின் முன்புறம் மற்றும் கதவுகளில் ஆபாச வார்த்தைகள் எழுதப்பட்டிருந்தது. ஜீப்பில் ஆபாசமாக எழுதியதுடன், வாகனத்தை சேதப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. எனினும், குறித்த பொலிஸ் […]