மது போதையில் திருமண மேடையில் மணமகன் செய்த காரியத்தினால் ; மணமகள் அதிரடி முடிவு
அசாமில் திருமண மேடையின் மேல் மது போதையில் மணமகன் படுத்து உறங்கியதால், மணமகள் திருமணத்தை அதிரடியாக தடுத்து நிறுத்தியுள்ளார். குடிகார மணமகன் இந்தியாவின் அசாம் மாநிலம் நல்பார் மாவட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த திருமணம், மணமகன் செயலால் நிறுத்தப்பட்டுள்ளது. திருமண சடங்குகள் நடைபெற்று கொண்டு இருந்த மணமேடைக்கு மணமகன் மது போதையில் வந்ததால், மணமகள் நடைபெற இருந்த திருமணத்தை தடுத்து நிறுத்தியுள்ளார். மணமகன் பிரசென்ஜித் ஹாலோய்-ஆல் (Prasenjit Haloi) நிலையாக உட்கார கூட முடியாமல் மணமேடையிலேயே படுத்து […]