அமெரிக்காவில் 2 பஸ்கள் நேருக்கு நேர் மோதி 80 பேர் காயம்

Date:

அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் 50-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் இரட்டை மாடி பஸ்சில் சென்று கொண்டிருந்தனர்.

மன்ஹாட்டன் பகுதி அருகே இந்த பஸ் சென்றபோது எதிரே வந்த மற்றொரு பஸ் மீது வேகமாக மோதியது.

இதனால் பஸ்சில் இருந்தவர்கள் ஒருவர் மீது ஒருவர் விழுந்தனர். மேலும் இரு பஸ்களும் நேருக்கு நேர் மோதியதில் முன்பக்க கண்ணாடி சுக்குநூறாக நொறுங்கி விழுந்தது.

இதனையடுத்து மீட்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது காயம் அடைந்த 80 பேரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதில் படுகாயம் அடைந்த 18 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பதற்றம் ஏற்பட்டது.

 

 

 

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

பதவி விலகலை அறிவித்தார் ரணில்

ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் வழங்கிய ஆணையின்படி, ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிடம்...

பார்டர் -கவாஸ்கர் கோப்பையை வென்று இந்தியாவுக்கு பதிலடி கொடுப்போம்- பேட் கம்மின்ஸ்

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட பார்டர்...

இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்ட்: அறிமுக வீரருடன் ஆடும் லெவனை அறிவித்த இங்கிலாந்து

இலங்கை கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட...

விடுதலை 2 : ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு

விடுதலை 2படத்தின் ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது. தமிழ் சினிமாவில் காமெடி...