இந்தியாவில் இருந்து நர்சுகளை பணியமர்த்த திட்டம்

Date:

இங்கிலாந்தின் வேல்சில் அடுத்த 4 ஆண்டுகளுக்கு சுமார் 900 நர்சுகளை இந்தியா உள்பட வெளிநாடுகளில் இருந்து நியமிக்க அங்குள்ள சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளது. இதில் பெரும்பாலானோரை கேரளாவில் இருந்து தேர்வு செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது.  இந்த நிதியாண்டில் மட்டும் 350 வெளிநாட்டு நர்சுகளை தேர்வு செய்ய வேல்ஸ் தேசிய சுகாதாரப்பணிகள் துறை தெரிவித்து உள்ளது. வெளிநாட்டு நர்சுகள் தேர்வு உடனடி மற்றும் அனுபவ அடிப்படையில் இருக்கும் என ஸ்வான்சீ பே பல்கலைக்கழக சுகாதாரத்துறை இயக்குனர் கரேத் ஹவல்ஸ் கூறியுள்ளார்.

இந்தியாவை தவிர பிலிப்பைன்ஸ், ஆப்பிரிக்கா மற்றும் கரீபியன் நாடுகளில் இருந்தும் நர்சுகளை பணியமர்த்த வேல்ஸ் சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

பார்டர் -கவாஸ்கர் கோப்பையை வென்று இந்தியாவுக்கு பதிலடி கொடுப்போம்- பேட் கம்மின்ஸ்

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட பார்டர்...

இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்ட்: அறிமுக வீரருடன் ஆடும் லெவனை அறிவித்த இங்கிலாந்து

இலங்கை கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட...

விடுதலை 2 : ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு

விடுதலை 2படத்தின் ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது. தமிழ் சினிமாவில் காமெடி...

தென்ஆப்பிரிக்கா பவுலர்களை கதறவிட்ட நிக்கோலஸ் பூரன்: முதல் டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் எளிதில் வெற்றி

வெஸ்ட் இண்டீஸ்- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி...