இவ்வருடம் நடைப்பெறவுள்ள கல்வி பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்கான நேர அட்டவணை இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.
அதற்கமைய நவம்பர் மாதம் 27 ஆம் திகதி ஆரம்பமாகின்ற பரீட்சை டிசம்பர் 21 ஆம் திகதி முடிவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Date: