தண்ணீர் நெருக்கடி குறித்து எச்சரிக்கை!

Date:

உலகளாவிய தண்ணீர் நெருக்கடி அதிகரித்தல் மற்றும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுவதற்கான உடனடி அச்சுறுத்தல் தொடர்பில் ஐ.நா எச்சரிக்கை விடுத்துள்ளது.

அளவுக்கதிகமான பயன்பாடு மற்றும் காலநிலை மாற்றத்தால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக ஐ.நா வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தண்ணீரை விரயமாக்குவதில் உலகம் அபாயகரமான பாதையில் கண்மூடித்தனமாகச் சென்று கொண்டிருப்பதாக அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

1977ஆம் ஆண்டுக்குப் பின்னர் நடைபெறவுள்ள முதலாவது ஐ.நா தண்ணீர் மாநாட்டுக்கு முன்னதாக இந்த அறிக்கை வௌியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

பார்டர் -கவாஸ்கர் கோப்பையை வென்று இந்தியாவுக்கு பதிலடி கொடுப்போம்- பேட் கம்மின்ஸ்

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட பார்டர்...

இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்ட்: அறிமுக வீரருடன் ஆடும் லெவனை அறிவித்த இங்கிலாந்து

இலங்கை கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட...

விடுதலை 2 : ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு

விடுதலை 2படத்தின் ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது. தமிழ் சினிமாவில் காமெடி...

தென்ஆப்பிரிக்கா பவுலர்களை கதறவிட்ட நிக்கோலஸ் பூரன்: முதல் டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் எளிதில் வெற்றி

வெஸ்ட் இண்டீஸ்- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி...