ஆசிய கிண்ண தொடர் – நேபாள அணி அறிவிப்பு

Date:

ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் வரும் 30 ஆம் திகதி முதல் பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் நடைபெறவுள்ளது.

இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, பங்காளதேஷ், ஆப்கானிஸ்தான், நேபாளம் ஆகிய 6 அணிகள் கலந்து கொள்கின்றன.

இந்த தொடருக்கான அணிகளை அந்தந்த நாடுகளின் கிரிக்கெட் சபைகள் அறிவித்து வருகின்றன.

இந்த தொடருக்கான பாகிஸ்தான்,பங்களாதேஷ்

அணிகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொடருக்கான நேபாள அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிய கிண்ண தொடருக்கான நேபாள அணி விவரம்: 

ரோகித் பௌடல் (அணித்தலைவர்), குஷால் புர்டெல், ஆசிப் ஷேக் (விக்கெட் கீப்பர்), பீம் ஷர்கி, குஷால் மல்லா, ஆரிப் ஷேக், திபேந்திர சிங் ஐரி, குல்ஷன் ஜா, சோம்பால் கமி, கரண் கேசி, சந்தீப் லமிச்சனே, லலித் ராஜ்பன்ஷி, பிரதீஷ் ஜிசி, ஷ்யாம் தாகல், சுந்தீப் ஜோரா, கிஷோர் மஹதோ, அர்ஜுன் சவுத்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

முதல் 7இல் வெறும் 1.. அடுத்த 7இல் 6.. கம்பேக்கில் மேஜிக் நிகழ்த்திய ஆர்சிபி.. வேறு யாரும் செய்யாத 2 சாதனை

உச்சக்கட்டத்தை தொட்டுள்ள ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரின் 68வது லீக்...

கங்குவா தீபாவளிக்கு வெளியாகிறதா?

தென்னிந்திய திரையுலகில் புகழ்பெற்ற நடிகர் சூர்யா தற்போது 'கங்குவா' என்ற படத்தில்...