மசகு எண்ணெய் விலை வீழ்ச்சி!

Date:

உலக சந்தையில் இன்று (17) மசகு எண்ணெயின் விலை 70 அமெரிக்க டொலர் என்ற எல்லையை எட்டியுள்ளது.

 

WTI சந்தையில் ஒரு பீப்பாய் மசகு எண்ணெய்யின் விலை 68.82 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.

 

இதேவேளை, பிரென்ட் (Brent) சந்தையில் ஒரு பீப்பாய் மசகு எண்ணெயின் விலை 75.16 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

முதல் 7இல் வெறும் 1.. அடுத்த 7இல் 6.. கம்பேக்கில் மேஜிக் நிகழ்த்திய ஆர்சிபி.. வேறு யாரும் செய்யாத 2 சாதனை

உச்சக்கட்டத்தை தொட்டுள்ள ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரின் 68வது லீக்...

கங்குவா தீபாவளிக்கு வெளியாகிறதா?

தென்னிந்திய திரையுலகில் புகழ்பெற்ற நடிகர் சூர்யா தற்போது 'கங்குவா' என்ற படத்தில்...