லியோ பட குழுவின் புதிய UPDATE

Date:

விக்ரம் படத்தைத் தொடர்ந்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் லியோ படத்தை இயக்கி வருகிறார். இதில் விஜய், த்ரிஷா முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். இவர்களுடன் கவுதம் வாசுதேவ் மேனன், அர்ஜுன், மிஷ்கின், பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், சஞ்சய் தத் உட்பட பலர் நடிக்கின்றனர். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்யும் இப்படத்துக்கு அனிருத் இசை அமைக்கிறார். செவன் ஸ்கிரீன் நிறுவனம் படத்தைத் தயாரிக்கிறது. இப்படம் வரும் அக்டோபர் 19-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

அதை தொடர்ந்து நாளை அதன் இரண்டாம் பாடல் வெளியாகவுள்ளதாக படக்குழுவினர்  தெரிவித்துள்ளனர் .

 

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

முதல் 7இல் வெறும் 1.. அடுத்த 7இல் 6.. கம்பேக்கில் மேஜிக் நிகழ்த்திய ஆர்சிபி.. வேறு யாரும் செய்யாத 2 சாதனை

உச்சக்கட்டத்தை தொட்டுள்ள ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரின் 68வது லீக்...

கங்குவா தீபாவளிக்கு வெளியாகிறதா?

தென்னிந்திய திரையுலகில் புகழ்பெற்ற நடிகர் சூர்யா தற்போது 'கங்குவா' என்ற படத்தில்...