வரலாற்றை மாற்றி எழுதிய இலங்கை பெண்கள்!

Date:

வரலாற்றில் முதல் தடவையாக இங்கிலாந்து மகளிர் அணிக்கு எதிரான 20/20 போட்டியில் இலங்கை மகளிர் அணி  வெற்றி பெற்றிருந்தது.

நேற்று நடைபெற்ற மூன்றாவது 20/20 போட்டியில் இலங்கை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது.

இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணி 19 ஓவர்களில் 116 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

பந்துவீச்சில் சமரி அத்தபத்து 03 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பதில் இன்னிங்ஸிற்காக களம் இறங்கிய இலங்கை மகளிர் துடுப்பாட்ட அணி 17 ஓவர்கள் முடிவில் 03 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றியை பதிவு செய்தது.

இலங்கை அணி சார்பாக சமரி அத்தபத்து 44 ஓட்டங்களைப் பெற்றார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நான் ஹீரோ இல்ல… அவர்தான் ஹீரோ – சந்தானம்

கோபுரம் பிலிம்ஸ் G.N. அன்புசெழியன் வழங்க, சுஷ்மிதா அன்புசெழியன் தயாரிப்பில், நடிகர்...

அடுத்த வருடம் மே மாதம் பாகிஸ்தான் சூப்பர் லீக்கை நடத்த திட்டம்

இந்தியா ஐபிஎல் டி20 லீக் தொடரை நடத்துவது போல் பாகிஸ்தானும் பிஎஸ்எல்...

டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் நடராஜன் இல்லாதது ஆச்சரியமாக உள்ளது- ஷேன் வாட்சன்

வருகிற ஜூன் மாதம் நடைபெறும் டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கான...

13.4 ஒவரில் இலக்கை எட்டி ஆர்சிபி அபார வெற்றி

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு- குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி பெங்களூரு...