வெளியானது ஆசியக்கோப்பை அட்டவணை

Date:

நீண்டநாள் காத்திருப்புக்கு பிறகு ஆசியக் கோப்பை தொடருக்கான அட்டவணை தற்போது வெளியாகியுள்ளது. ஆகஸ்ட் 30 ஆம் திகதி தொடங்கும் முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியும், நேபாளம் அணியும் மோதுகின்றன.

மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்தியா -பாகிஸ்தான் போட்டியானது வருகின்ற செப்டம்பர் 2 ஆம் திகதி இலங்கையில் உள்ள கண்டி பல்லேகல மைதானத்தில் நடைபெறுகிறது.

இலங்கை அணிக்கு பங்களாதேஷ் அணியுடன் தனது முதல் போட்டியினை ஆகஸ்ட் மாதம் 31 ஆம் திகதி கண்டி பல்லேகல சர்வதேச மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

திகதி குரூப் லீக் போட்டிகள் இடம் 
ஆகஸ்ட் – 30 பாகிஸ்தான் vs நேபாளம் முல்தான் (பாகிஸ்தான்)
ஆகஸ்ட் – 31 பங்களாதேஷ் vs இலங்கை கண்டி (இலங்கை)
செப்டம்பர் -2 பாகிஸ்தான் vs இந்தியா கண்டி (இலங்கை)
செப்டம்பர் -3 பங்களாதேஷ் vs ஆப்கானிஸ்தான் லாகூர் (பாகிஸ்தான்)
செப்டம்பர் -4 இந்தியா vs நேபாளம் கண்டி (இலங்கை)
செப்டம்பர் -5 ஆப்கானிஸ்தான் vs இலங்கை லாகூர் (பாகிஸ்தான்)
சூப்பர் 4 சுற்றுகள்
செப்டம்பர் -6 A1 vs B2 லாகூர் (பாகிஸ்தான்)
செப்டம்பர் -9 B1 vs B2 கொழும்பு (இலங்கை)
செப்டம்பர் -10 A1 vs A2 கொழும்பு (இலங்கை)
செப்டம்பர் -12 A2 vs B1 கொழும்பு (இலங்கை)
செப்டம்பர் -14 A1 vs B2 கொழும்பு (இலங்கை)
இறுதிப்போட்டி
செப்டம்பர் -17 சூப்பர் 4 சுற்று – 1 vs 2 கொழும்பு (இலங்கை)

 

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

முதல் 7இல் வெறும் 1.. அடுத்த 7இல் 6.. கம்பேக்கில் மேஜிக் நிகழ்த்திய ஆர்சிபி.. வேறு யாரும் செய்யாத 2 சாதனை

உச்சக்கட்டத்தை தொட்டுள்ள ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரின் 68வது லீக்...

கங்குவா தீபாவளிக்கு வெளியாகிறதா?

தென்னிந்திய திரையுலகில் புகழ்பெற்ற நடிகர் சூர்யா தற்போது 'கங்குவா' என்ற படத்தில்...