விமல் நடித்துள்ள ‘துடிக்கும் கரங்கள்’ படத்தின் டிரைலர் வெளியானது..!

Date:

நடிகர் விமல் தற்போது இயக்குனர் வேலு தாஸ் இயக்கத்தில் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் ‘துடிக்கும் கரங்கள்’. இந்த படத்தில் மிஷா நரங், சதீஷ், சௌந்தர ராஜா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

ஒடியன் டாக்கீஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ராகவ் பிரசாத் இசையமைத்துள்ளார். ராமி ஒளிப்பதிவு செய்துள்ளார். லாரன்ஸ் கிஷோர் படத்தொகுப்பு செய்துள்ளார். இந்த நிலையில் இந்த படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி உள்ளது. இந்த டிரைலர் இணையத்தில் வைரலாகி வருகிறது.

முன்னதாக ‘துடிக்கும் கரங்கள்’ திரைப்படம் ஆகஸ்ட் 25-ம் திகதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் தற்போது இந்த திரைப்படம் வருகிற செப்டம்பர் 1-ம் திகதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

 

 

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....