உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இலங்கை – பாகிஸ்தான் அணிகள் இன்று (10) மோதவுள்ளன.
அதன்படி போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.
குறித்த போட்டி ஹைதராபாத் மைதானத்தில் இன்று பிற்பகல் 2 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.