125 போலி இந்திய விசா இணையத்தளங்கள் ; உயர்ஸ்தானிகராலயம் எச்சரிக்கை

Date:

போலியான அல்லது மோசடியில் ஈடுபடும் இணையத்தளங்கள் சிலவற்றின் மூலமாக இந்தியாவுக்கான இலத்திரனியல் விசாவினை வழங்குவதாக கண்டறியப்பட்டுள்ளது.

இதன் காரணமாக இந்தியாவுக்கான இ – விசாவினைப் பெற்றுக்கொள்வதற்கு இவ்வாறான போலி இணைய முகவரிகளைப் பயன்படுத்த வேண்டாமென விண்ணப்பதாரிகளிடம் அறிவுறுத்தப்படுவதாக கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

இவ்வாறு சுமார் 125 போலி இணைய தளங்கள் இனங்காணப்படுள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் மேலும் தெரிவித்துள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

முதல் 7இல் வெறும் 1.. அடுத்த 7இல் 6.. கம்பேக்கில் மேஜிக் நிகழ்த்திய ஆர்சிபி.. வேறு யாரும் செய்யாத 2 சாதனை

உச்சக்கட்டத்தை தொட்டுள்ள ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரின் 68வது லீக்...

கங்குவா தீபாவளிக்கு வெளியாகிறதா?

தென்னிந்திய திரையுலகில் புகழ்பெற்ற நடிகர் சூர்யா தற்போது 'கங்குவா' என்ற படத்தில்...