இலங்கை அணிக்கு 358 ஓட்டங்கள் இலக்கு

Date:

2023 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இன்றைய 33 ஆவது ஆட்டத்தில் இலங்கை மற்றும் இந்திய அணிகள் மோதுகின்றன.

அதன்படி போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.

இதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 08 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 357 ஓட்டங்களை பெற்றது.

இந்திய அணி சார்பில் சுப்மன் கில் அதிகூடிய ஓட்டங்களாக 92 ஓட்டங்களையும், விராட் கோலி 88 ஓட்டங்களையும் பெற்றனர்.

இதன்படி 358 ஓட்டங்களை பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமறிங்குகிறது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....