நான்கு நாட்களில் 50 கோடி வசூலித்த அயலான்

Date:

ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து கடந்த 12ம் தேதி திரைக்கு வந்த படம் அயலான். ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்த இந்த படத்தை கே.ஜே.ஆர் ஸ்டுடியோ தயாரித்தது.

இப்படம் திரைக்கு வந்தபோது கலவையான விமர்சனங்களை சந்தித்தாலும் குழந்தைகளுக்கு பிடித்தமான படமாக இருக்கும் என்று விமர்சனங்கள் வெளியானதை அடுத்து தற்போது குடும்பம் குடும்பமாக அயலான் படம் ஓடும் தியேட்டரை நோக்கி படையெடுக்க தொடங்கி இருக்கிறார்கள்.

இந்த நிலையில் இன்று அயலான் படத்தை தயாரித்திருக்கும் கே ஜே ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவு போட்டுள்ளது. அதில், அயலான் படம் நான்கு நாட்களில் 50 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்கள். விரைவில் இந்த படம் 100 கோடி வசூல் சாதனை கிளப்பில் இணையும் என தெரிகிறது. இப்படத்தில் சிவகார்த்திகேயன் உடன் ரகுல் பிரீத் சிங், இஷா கோபிகர், யோகி பாபு, கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....