இலங்கை கிரிக்கெட் அணியில் புதிய தொப்பி

Date:

இலங்கை கிரிக்கெட் அணிக்கு புதிதாக ஒரு வர்ண தொப்பி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்திய ஐபில் கிரிக்கெட் தொடரில் அதிக விக்கெட் எடுத்தவருக்கு ஊதா நிற தொப்பி மற்றும் அதிக ஓட்டங்கள் குவிப்பவருக்கு செம்மஞ்சள் (ஆரஞ்சு தொப்பி) நிற தொப்பியும் பயன்படுத்தப்படுவதை போன்று, இலங்கை அணியில் சிறந்த களத்தடுப்பு வீரருக்கு செம்மஞ்சள் நிற தொப்பி வழங்குவதற்கு புதிய நிர்வாக குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

அதற்கமைய நேற்றைக்கு முன்தினம் பங்களாதேஷ் அணியுடனான முதலாவது இருபதுக்கு20 கிரிக்கெட் போட்டியின் போது சிறப்பாக களத்தடுப்பில் ஈடுப்பட்ட சரித் அசலங்கவிற்கு இந்த புதிய தொப்பி மற்றும் நாணயம் பரிசளிக்கப்பட்டுள்ளது.

 

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....