ஐ.சி.சி தரவரிசையில் இந்தியா முதலிடத்தில்

Date:

ஐ.சி.சி டெஸ்ட் அணிகளுக்கான தரவரிசையில் இந்தியா 122 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்துள்ளது.

இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரை 4 இற்கு 1 என்ற அடிப்படையில் வெற்றிகொண்டதைத் தொடர்ந்து இந்திய அணி முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.

இந்த தரவரிசையில் 117 புள்ளிகளுடன் அவுஸ்திரேலிய அணி இரண்டாவது இடத்திலும் 111 புள்ளிகளுடன் இங்கிலாந்து அணி மூன்றாவது இடத்திலும் உள்ளன.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

காட்டு யானைகள் மோதியதில் எரிபொருளை ஏற்றிச் சென்ற தொடருந்து தடம் புரள்வு

ஹிங்குரக்கொட பகுதியில் எரிபொருளை ஏற்றிச் சென்ற தொடருந்துடன் மோதி இரண்டு காட்டு...

இஸ்ரேலுக்கும், உலகுக்கும் நல்ல நாள்..!

ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் கொல்லப்பட்ட நாள், இஸ்ரேலுக்கும், உலகுக்கும் நல்ல...

வேட்பாளர்கள் பிரசாரங்களுக்கு செலவிடக் கூடிய தொகை நிர்ணய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்!

பொதுத் தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள், சுயேட்சை குழுக்கள், வேட்பாளர்கள் பிரசாரங்களுக்காக...

இன்றைய ராசிபலன் – 18 அக்டோபர் 2024

மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று பெருமை நிறைந்த நாளாக இருக்கும். உங்களுடைய கடமைகளை...