இடமாறும் குரு.., செல்லும் வழியெல்லாம் பணமழை பெறப்போகும் 3 ராசியினர்

Date:

நவகிரகங்களில் மங்கள கிரகமாக விளங்க கூடியவர் குரு பகவான்.

இவர் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்ட அனைத்திற்கும் காரணியாக திகழ்ந்து வருகின்றார்.

தற்போது குரு பகவான் மேஷ ராசியில் பயணம் செய்து வருகின்றார். மே ஒன்றாம் தேதி அன்று ரிஷப ராசிக்கு இடம் மாறுகிறார். இது சுக்கிர பகவானின் ராசியாகும்.

அந்த வகையில் குரு பகவான் சூரிய பகவானின் நட்சத்திரமான கிருத்திகை நட்சத்திரத்தில் நுழைகின்றார்.

இதனால் குறிப்பிட்ட 3 ராசிகள் ராஜயோகத்தை அதிர்ஷ்டத்தோடு கொடுக்கப் பெறப்போகின்றனர்.

மிதுனம்

  • மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும்.
  • அரசியலில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும் புதிய மாற்றங்கள் உண்டாகும்.
  • வேலை செய்யும் இடத்தில் வருமானம் அதிகரிக்கும்.
  • புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும்.
  • குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
  • எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும்.
  • புதிய பாதை உங்களுக்கு அமையும்.
  • பல்வேறு விதமான சிக்கல்கள் குறையும்.

கடகம்

  • வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும்.
  • அரசியல் இருப்பவர்களுக்கு நல்ல வெற்றி கிடைக்கும்.
  • எதிர்பாராத நேரத்தில் நிதி ஆதாயங்கள் கொண்டிருக்கும்.
  • வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.
  • வெளிநாட்டில் வேலை செய்பவர்களுக்கு வருமான முன்னேற்றம் இருக்கும்.
  • நிதி ஆதாயம் கிடைக்கும்.
  • வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.

தனுசு

  • பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
  • மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும்.
  • அரசியல் ஈடுபட்டிருப்பவர்களுக்கு நல்ல வெற்றி கிடைக்கும்.
  • வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு சம்பள உயர்வு கிடைக்கக்கூடும்.
  • இந்த காலத்தில் வேலை தொடர்பான பயணங்கள் உங்களுக்கு நல்ல பலன்களை பெற்றுத் தரும்.
  • வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாக்கும்.
  • மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.
  • உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும்.
  • எதிர்பார்த்த காரியங்கள் அனைத்தும் நடக்கும்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....