மரக்கறிகளின் விலையில் வீழ்ச்சி!

Date:

தற்போது நிலவும் மழையுடனான வானிலை காரணமாக சந்தையில் மரக்கறிகளின் விலையும் வீழ்ச்சியடைந்துள்ளதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.

இதன்படி பேலியகொடை மெனிங் சந்தையில் ஒரு கிலோகிராம் கெரட் 100 ரூபாவாகவும், ஒரு கிலோகிராம் போஞ்சி 280 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

அத்துடன் ஒரு கிலோகிராம் வெண்டைக்காய் 160 ரூபாவிற்கும், ஒரு கிலோகிராம் பாகற்காய் 350 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படுகின்றது.

இதேவேளை மீன் உள்ளிட்ட கடலுணவுகளின் விலையும் குறைவடைந்துள்ளன.

நிலவும் மழையுடனான காலநிலையை அடுத்து மீன் வகைகளின் விலை குறைந்துள்ளதாக வர்த்தகர்கள் குறிப்பிடுகின்றனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

காட்டு யானைகள் மோதியதில் எரிபொருளை ஏற்றிச் சென்ற தொடருந்து தடம் புரள்வு

ஹிங்குரக்கொட பகுதியில் எரிபொருளை ஏற்றிச் சென்ற தொடருந்துடன் மோதி இரண்டு காட்டு...

இஸ்ரேலுக்கும், உலகுக்கும் நல்ல நாள்..!

ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் கொல்லப்பட்ட நாள், இஸ்ரேலுக்கும், உலகுக்கும் நல்ல...

வேட்பாளர்கள் பிரசாரங்களுக்கு செலவிடக் கூடிய தொகை நிர்ணய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்!

பொதுத் தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள், சுயேட்சை குழுக்கள், வேட்பாளர்கள் பிரசாரங்களுக்காக...

இன்றைய ராசிபலன் – 18 அக்டோபர் 2024

மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று பெருமை நிறைந்த நாளாக இருக்கும். உங்களுடைய கடமைகளை...