தடை நீக்கத்தின் பின் மீண்டும் தலைவரானார் டேவிட் வார்னர்!

Date:

பிக் பாஷ் லீக் கிரிக்கெட் தொடரில் சிட்னி தண்டர் (Sydney Thunder) அணியின் தலைவராக டேவிட் வார்னர் நியமிக்கப்பட்டுள்ளார்.

தென்னாபிரிக்காவுடன் கேப்டவுனில் நடந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியின் போது பந்தைச் சேதப்படுத்தியதற்காக வார்னருக்கு ஓராண்டு விளையாடத் தடையும், அணித் தலைவராகச் செயற்பட வாழ்நாள் தடையும் விதிக்கப்பட்டது.

இந்நிலையில், கடந்த ஒக்டோபர் மாதம் 25ஆம் திகதியன்று கூடிய கிரிக்கெட் அவுஸ்திரேலியாவின் அதிகாரிகள் குழு, தடையை நீக்குவதற்குத் தேவையான அனைத்து நிபந்தனைகளையும் வார்னர் பூர்த்தி செய்துள்ளார் என்று தீர்மானித்தது.

இதனையடுத்து, வார்னருக்கு விதிக்கப்பட்ட வாழ்நாள் தலைமைத் தடை, உடன் அமுலாகும் வகையில் நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....