கிராந்துருகோட்டை செனவிகம பகுதியில் காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்கான ஒருவர் உயிரிழந்தார்.
உயிரிழந்தவர் கிராந்துருகோட்டை பகுதியைச் சேர்ந்த 57 வயதுடையவர் என காவல்துறை தெரிவித்துள்ளது.
அவர் தமது காணிக்குள் பிரவேசித்த காட்டு யானையை விரட்ட முற்பட்ட போது இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளது.




