இலங்கை இணையவழி நிதி மோசடி – 58 இலங்கையர்கள் கைது! By: News Desk Date: November 9, 2024 இணைய வழி நிதி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 58 இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சந்தேக நபர்கள் கிருலப்பனை அடுக்குமாடிக் குடியிருப்பில் வைத்துக் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. Post Views: 202 Tagsஇணையவழி நிதி மோசடி Previous articleஇன்றைய ராசிபலன் – 09 நவம்பர் 2024Next articleவெடுக்குநாறி மலை ஆலய விவகாரம் – TID விசாரணைக்கு அழைப்பு Share post: FacebookXPinterestWhatsApp Popular நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர் விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB! லெபனானில் கோட்டையை கைப்பற்றிய இஸ்ரேல்..! More like thisRelated நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர் Newseditor - June 3, 2026 பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக... விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா Newseditor - June 3, 2026 ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான... காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி Newseditor - June 3, 2026 பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்... இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB! Newseditor - May 31, 2026 RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....