சட்டமா அதிபரின் ஆலோசனையை கோரும் தேர்தல்கள் ஆணைக்குழு!

Date:

உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு சட்டமா அதிபரின் ஆலோசனையை கோரியுள்ளது. 

அதன்படி, இந்த விடயம் தொடர்பில், சட்டமா அதிபருக்கு கடிதம் ஒன்றினூடாக எதிர்காலத்தில் அறிவிக்கவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

உள்ளுராட்சி சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பான சட்ட பின்னணி மற்றும் உள்ளூராட்சி சபை தேர்தலை நடத்துவதற்கான தகவல்களை அறிந்து கொள்வது இதன் முக்கிய நோக்கமாகும். 

உள்ளூராட்சி மன்றங்களுக்கான எண்ணாயிரத்து 711 வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக, கடந்த ஏப்ரல் மாதம் உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனு கோரப்பட்டது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....