மரக்கிளை முறிந்து வீழ்ந்ததில் சிறுவன் பலி

Date:

கொடகவெல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்மடுவ பிரதேசத்தில் மரக்கிளை முறிந்து வீழ்ந்ததில் சிறுவன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக கொடகவெல பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் 13 வயதுடைய ரங்வல, கொடகவெல பிரதேசத்தைச் சேர்ந்த சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது.

சம்பவ தினத்தன்று சிறுவன், தந்தை மற்றும் பிரிதொரு நபருடன் மரம் ஒன்றை வெட்டிக்கொட்டிருந்த போது, எதிர்பாராத விதமாக மரக் கிளை ஒன்று சிறுவன் மீது வீழ்ந்ததில் இந்த மரணம் இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

பிரேத பரிசோதனைக்காக சடலம் கொடகவெல மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொடகவெல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....