கொழும்பு பங்குச் சந்தையின் (CSE) அனைத்து பங்கு விலைச் சுட்டெண் (ASPI) இன்று 97.84 புள்ளிகள் அதிகரித்து 14,614.30 ஆக உயர்ந்துள்ளது.
இன்றைய தினம் பதிவான பங்குச் சந்தையின் மொத்த புரள்வு 6 பில்லியன் ரூபாவாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் நேற்று (17) 14,516.46 புள்ளிகளைக் கடந்திருந்தது.




