அரசாங்கம் எந்தவொரு அரசியல் பழிவாங்கல்களையும் முன்னெடுக்காது.

Date:

தற்போதைய அரசாங்கம் தவறிழைத்தவர்களைக் கண்டறிந்து அவர்களுக்கான சட்ட நடவடிக்கை எடுத்து வருவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் மற்றும் வெளிவிவகார பிரதியமைச்சர் அருண் ஹேமசந்திரா தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு களவிஜயம் ஒன்றை மேற்கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், தற்போதைய அரசாங்கம் எந்தவொரு அரசியல் பழிவாங்கல்களையும் முன்னெடுக்காதென அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம் இந்த விடயத்தை அடிப்படையாகக் கொண்டு அரசியல் செய்ய வேண்டாம் என வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் மற்றும் வெளிவிவகார பிரதியமைச்சர் அருண் ஹேமசந்திரா குறிப்பிட்டுள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....