கடற்றொழில் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படுவதற்கு முன் கடற்றொழிலாளர்களின் ஆலோசனைகள் கோரப்பட வேண்டும்!

Date:

கடற்றொழில் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படுவதற்கு முன்னர் அது தொடர்பில் கடற்றொழிலாளர்களின் ஆலோசனைகள் கோரப்பட வேண்டும் என அகில இலங்கை மீனவர் மக்கள் தொழிற்சங்க வடமாகாண இணைப்பாளர் அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்துள்ளார். 

குறித்த சங்கத்தின் வருடாந்த இறுதிக்கூட்டம் யாழ்ப்பாணத்தில் இன்று (31) இடம்பெற்றது. 

இந்த சந்திப்பை அடுத்து ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 

அதேநேரம் குறித்த சட்டத்திருத்தம் தொடர்பில் கடற்றொழில் அமைச்சரின் ஊடாக கடற்றொழிலாளர்களுக்கு தெளிவுபடுத்தும் நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட வேண்டும் என அகில இலங்கை மீனவர் மக்கள் தொழிற்சங்க வடமாகாண இணைப்பாளர் அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்துள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....