தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகளுடன் சந்தேக நபர் கைது

Date:

விற்பனைக்கு தயாராக இருந்த 101 தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகளுடன் (Monofilament Nets) சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கை கடற்படை மற்றும் பொலிஸார் இணைந்து நேற்று (01) கந்தளாய் பகுதியில் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.

சந்தேக நபர் கந்தளாய், மட்சதியாகம பகுதியைச் சேர்ந்த 51 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகளின் தொகையும் சந்தேக நபரும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கந்தளாய் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....