உலக செஸ் தரவரிசை – குகேஷ் 3ஆவது இடத்துக்கு முன்னேற்றம்!

Date:

உலக செஸ் வீரர்களுக்கான புதிய தரவரிசை பட்டியலை சர்வதேச செஸ் சம்மேளனம் வெளியிட்டுள்ளது.

இதன்படி முன்னாள் உலக சாம்பியனான நோர்வேயின் மாக்னஸ் கார்ல்சன் 2,833 புள்ளிகளுடன் முதலிடத்திலும், ஜப்பானின் ஹிகாரு நகமுரா 2,802புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளனர்.

இந்தநிலையில், கடந்த ஆண்டு டிசம்பரில் உலக செஸ் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றிய சென்னையைச் சேர்ந்த குகேஷ் 2,787 புள்ளிகளுடன் 3ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்.

அத்துடன் பிரக்ஞானந்தா 2,758 எட்டாவது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....