முச்சக்கரவண்டி வீதியில் கவிழ்ந்து விபத்து – ஒருவர் பலி

Date:

பயணித்துக்கொண்டிருந்த முச்சக்கரவண்டி ஒன்று வீதியில் கவிழ்ந்ததில் அதில் பயணித்த ஒருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குருகம்மோதர , பதுவத்த வீதியின் 7 ஆம் கட்டை பகுதியில் இந்த விபத்து இடம் பெற்றுள்ளது.

உயிரிழந்த நபர் மாட்டுவாகல பகுதியைச் சேர்ந்தவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

விபத்து இடம் பெற்ற வேளையில் முச்சக்கரவண்டியில் பெண்ணொருவரும் பயணித்ததாகவும் கூறப்படுகிறது.

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....