வாய்ப்புற்று நோய் தொடர்பில் பல் வைத்திய சங்கம் எச்சரிக்கை!

Date:

நாட்டின் சனத்தொகையில் 50 சதவீதமானவர்களே நாள் ஒன்றில் இரண்டு தடவைகள் பல்துலக்குவதாக இலங்கை பல் வைத்திய சங்கம் தெரிவித்துள்ளது.

இலங்கை பல் வைத்திய சங்கத்தின் பிரதி செயலாளர் வைத்தியர் நிலந்த ரத்னாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.

வருடம் ஒன்றில் சுமார் மூவாயிரம் பேர் வாய்புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். வாய்ப்புற்று நோய் காரணமாக நாள் ஒன்றில் மூன்று பேர் மரணிக்கின்றனர்.

வாய் சுகாதாரம் தொடர்பில் பொதுமக்கள் அக்கறையின்றி செயற்படுகின்றனர்.

இதன் காரணமாக வாய் சார்ந்த நோய்கள் அதிகளவில் ஏற்படுகின்றன.

எனவே, நாள் ஒன்றில் இரண்டு தடவைகள் பல்துலக்கும் முறைமையை கடைப்பிடிக்குமாறு இலங்கை பல் வைத்திய சங்கத்தின் பிரதி செயலாளர் வைத்தியர் நிலந்த ரத்னாயக்க வலியுறுத்தியுள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....