பிரிமீயர் லீக் கிரிக்கெட் தொடரில், லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பவுலிங் தேர்வு செய்தது.
18 வது பிரிமீயர் லீக் தொடர் நாட்டின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. லீக் சுற்றில் இன்று ஒரு போட்டி நடக்கிறது.
உ.பி.,யின் லக்னோவில் நடக்கும் இப்போட்டியில் லக்னோ மற்றும் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்தார்.
இதனையடுத்து லக்னோ அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.




