அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் அறிவிப்பு

Date:

நுகர்வோர் விவகார அதிகார சபை ஒவ்வொரு வாரமும் வெளியிட்டு வரும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் மதிப்பிடப்பட்ட விலை வரம்பு இந்த வாரமும் வௌியிடப்பட்டுள்ளது.

அதன்படி, இந்த வாரத்திற்கான மதிப்பிடப்பட்ட விலை வரம்பு பின்வருமாறு…

  1. கோதுமை மா – 135.00 – 177.00
  2. வெள்ளை சீனி – 215.00 – 237.00
  3. பருப்பு – 250.00 – 273.00
  4. உருளைக்கிழங்கு (இறக்குமதி) – 120.00 – 203.00
  5. பெரிய வெங்காயம் (இந்தியா) – 120.00 – 154.00
  6. பெரிய வெங்காயம் (பாகிஸ்தான்) – 100.00 – 123.00
  7. சின்ன வெங்காயம் (இறக்குமதி) 240.00 – 365.00
  8. உலர்ந்த நெத்தலி (தாய்) 700.00 – 809.00
  9. உலர்ந்த நெத்தலி (மற்றவை) 550.00 – 686.00
  10. காய்ந்த மிளகாய் – 580.00 – 654.00
  11. முட்டை (வெள்ளை) – 23.00 – 30.00
  12. முட்டை (பழுப்பு) – 25.00 – 32.00
  13. ரின் மீன் (உள்ளூர்) – சூரை – 425 கிராம் 330.00 – 380.00
  14. ரின் மீன் (உள்ளூர்) – கானாங்கெளுத்தி – 425 கிராம் 320.00 – 420.00
  15. இறக்குமதி ரின் மீன் – 425 கிராம் 350.00 – 415.00
  16. உள்ளூர் பச்சரிசி – வெள்ளை 205.00 – 220.00
  17. உள்ளூர் பச்சரிசி – சிவப்பு 205.00 – 220.00
  18. உள்ளூர் நாட்டரிசி – வெள்ளை 215.00 – 230.00
  19. இறக்குமதி பச்சரிசி 200.00 – 210.00
  20. இறக்குமதி நாட்டரிசி 210.00 – 220.00
  21. தோலுடன் கூடிய பிராய்லர் கோழி (முழு கோழி) – 800.00 – 935.00
  22. முழு கொழுப்புள்ள பால்மா 400 கிராம் – 940.00 – 1050.00

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....