மரண தண்டனை பிடியில் ஈரான் பாடகர்

Date:

மேற்காசிய நாடான ஈரானின் பிரபல ராப் இசை பாடகர் அமீர் ஹொசைன் மக்சூத்லுா, 37. முகம் முழுதும் பச்சை குத்தியதால் டாட்டலுா என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறார்.

கடந்த, 2022ல் சரியாக ஹிஜாப் அணியாததற்காக மஹ்ஸா அமினி என்ற இளம்பெண் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, அரசை விமர்சிக்கும் பாடல்களை இவர் இயற்றினார்.

இந்நிலையில், இஸ்லாமிய புனிதங்களை அவமதித்த குற்றச்சாட்டில் அவருக்கு ஈரான் நீதிமன்றம் விதித்த துாக்கு தண்டனை நேற்று உறுதியானது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....