சீதுவை, ராஜபக்ஷபுர – 4 ஆவது ஒழுங்ககையில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
காயமடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
சம்பவத்தின் பின்னர் துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேகநபர்கள் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.




