இலங்கை தேசபந்துவை பதவி நீக்க பரிந்துரை By: News Desk Date: July 22, 2025 தேசபந்து தென்னகோன் மீதான குற்றச்சாட்டுகளில் அவர் குற்றவாளி என்று விசாரணைக் குழு ஒருமனதாக முடிவு செய்து, அவரை அந்தப் பதவியில் இருந்து நீக்க பரிந்துரைத்துள்ளது. அறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என சபாநாயகர் தெரிவித்துள்ளார். Post Views: 103 Previous articleஇலங்கையில் ஆண்களை விட பெண்கள் அதிகரிப்புNext articleசிவப்பு எச்சரிக்கை! தயவு செய்து அவதானமாக இருக்கவும்! Share post: FacebookXPinterestWhatsApp Popular நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர் விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB! லெபனானில் கோட்டையை கைப்பற்றிய இஸ்ரேல்..! More like thisRelated நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர் Newseditor - June 3, 2026 பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக... விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா Newseditor - June 3, 2026 ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான... காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி Newseditor - June 3, 2026 பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்... இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB! Newseditor - May 31, 2026 RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....