இனி டுவிட்டரில் குருவிக்கு பதிலாக நாய் சின்னம்

Date:

கடந்த வருடம் 2022 ஒக்டோபர் மாதம் $44 பில்லியன் ஒப்பந்தத்தில் டுவிட்டரை விலை கொடுத்து வாங்கினார் எலோன் மஸ்க்.

அதனை தொடர்ந்து டுவிட்டரில் பல்வேறு மாற்றங்கள் உண்டாகி வருகின்றன.

இவர் டோஜ் மீம்ஸின் நன்கு அறியப்பட்ட சூப்பர் ஃபேன் ஆவார்.

மாற்றப்பட்ட நாய் சின்னம்!

அத்தோடு வழக்கமான நீல நிறக்குருவிக்கு பதிலாக நாய் சின்னத்திற்கு மாற்றிவிட்டார்.

மேலும் அவர் டுவிட்டரிலும், கடந்த ஆண்டு “சனிக்கிழமை இரவு நேரலை” நிகழ்ச்சியை நடத்தியபோதும் டோஜ்கோய்னை விளம்பரப்படுத்தியுள்ளார்.

டுவிட்டர் வலைத்தள லோகோவில் திங்கட்கிழமை மாற்றப்பட்ட பிறகு, டோஜ்கோய்னின் மதிப்பு 20% க்கும் அதிகமாக உயர்ந்தது.

ஜப்பானின் குறித்த முக்கிய நாய் இனமான ஷிபா இனுவின் சின்னத்தை வைக்கப்பட்டுள்ளது.

டோஜ்கோய்ன் எனப்படும் கிரிப்டோகரன்சியின் அடையாளமாக இந்த நாயின் உருவப்படம் உள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....