அதிகாலை தாக்கிய சூறாவளி – 4 பேர் பலி

Date:

அமெரிக்காவின் மிசோரி மாகாணத்தில் இன்று அதிகாலை பயங்கர சூறாவளி தாக்கியது. பொலிங்கர் நகரில் இன்று அதிகாலை 3.30 மணியளவில் இந்த சூறாவளி தாக்கியது. இதில், பல வீடுகள் தேசமடைந்தன. மரங்கள் முறிந்து விழுந்தும் பாதிப்பு ஏற்பட்டது.

இந்த சூறாவளியில் 4 பேர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. மேலும், பலர் படுகாயமடைந்துள்ளனர்.

மீட்புப்பணிகள் துரிதமாக நடைபெற்று வரும் நிலையில் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவின் கடந்த சில நாட்களுக்கு முன் டெலிவெர் பகுதியில் ஏற்பட்ட சூறாவளியில் 32 பேரும், மிசிசிபி டெல்டா பகுதியில் ஏற்பட்ட சூறாவளியில் 26 பேரும் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....