உயிருக்கு போராடும் இத்தாலி மாஜி பிரதமர்

Date:

புற்றுநோய் தாக்கியதில் இத்தாலி முன்னாள் பிரதமர் சில்வையே பெர்லூஸ்கானி, மருத்துவமனையில் உயிருக்கு போராடி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இத்தாலி முன்னாள் பிரதமரும், போர்சா இட்டலியா கட்சியின் தலைவருமான சில்வையோ பெர்லூஸ்கானி ,86, 2008 முதல் 2011 வரை இத்தாலி பிரதமராக இருந்தார்.

கடந்த 2021-ல் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று குணமடைந்தார். இதையடுத்து  ரத்த புற்றுநோய் பாதிப்பு இருந்து கண்டறியப்பட்டடது.
கடந்தசில தினங்களுக்கு முன் அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டதையடுத்து மிலன் நகரில் உள்ள சான் ரபேல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
தற்போது அவர் ஐ.சி.யூ  தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....