வளர்ப்பு நாயுடன் உடலுறவு கொண்ட இளம்பெண்

Date:

விபரீதமான செயல்களில் ஈடுபட்டு அதை வீடியோவாக பதிவு செய்து இணையத்தில் பதிவிடும் பலரையும் அதிர்ச்சிக்கு ஆளாக்கும் நிகழ்வுகள் தொடர்ந்து அரங்கேறிய வண்ணம் உள்ளன. அப்படித்தான் திகைக்க வைக்கும் சம்பவம் ஒன்று அமெரிக்காவில் நிகழ்ந்துள்ளது. அமெரிக்காவின் மிசிஸிப்பி மாகாணத்தில் வசிக்கும் 19 வயது இளம் பெண் டெனிசி பிரேசியர். இவர் டிக்டாக், ஸ்னாப்சேட் போன்ற சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக செயல்பட்டு வருகிறார். இவர் ஜெர்மன் ஷெப்பர்டு செல்ல நாய் ஒன்றை வளர்த்து வருகிறார்.

டெனிசி பகீர் காரியம் ஒன்றை சில நாள்களுக்கு முன்னர் செய்துள்ளார். தனது செல்ல பிராணியுடன் பாலியல் உறவில் ஈடுபட்டு அதை வீடியோ எடுத்துள்ளார். அத்தோடு நிற்காமல் அதை ஸ்னாப்சேட்டில் பதிவேற்றம் செய்துள்ளார் எனக் கூறப்படுகிறது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைராலான நிலையில், காவல்துறை கவனத்திற்கும் சென்றுள்ளது.

உடனடியாக இளம்பெண்ணை அடையாளம் கண்ட காவல்துறை அவரை வீட்டில் வைத்து கைது செய்துள்ளது. கைதான இளம்பெண் டினிசி தற்போது சிறையில் உள்ளார். இயற்கைக்கு மாறான பாலியல் உறவு செய்த குற்றத்திற்கான நீதிமன்ற விசாரணையில் இளம் பெண் உள்ளார். இதற்காக இளம்பெண்ணுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

தனது 17 ஆண்டுகால பணிக்காலத்தில் இது போன்ற அதிர்ச்சிக்குரிய வழக்கை தான் விசாரித்தில்லை என வழக்கின் விசாரணை அதிகாரி ஜேடி கார்டர் தெரிவித்துள்ளார். மேலும், வளர்ப்பு விலங்குகளுக்கு எதிராக இது போன்ற அத்துமீறல்களில் ஈடுபடும் உரியமையாளர்களை காவல்துறை கண்காணித்து கடும் நடவடிக்கை வேண்டும் என விலங்குகள் ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

 

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....