உண்டியல் முறையில் 82 இலட்சம் ரூபா பணம் ஈட்டியதாக இருவர் கைது!

Date:

சட்டவிரோத உண்டியல் பணப்பரிமாற்ற முறையின் மூலம் 82 இலட்சம் ரூபாவை ஈட்டியாக கூறப்படும் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பு – டேம் வீதியில் வைத்து இந்த இரண்டு சந்தேகநபர்கள் காவல்துறை விசேட அதிரடிப்படையினரிடம் கைதாகியுள்ளனர்.

இலங்கை கடற்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டனர்.

வத்தளையைச் சேர்ந்த 39 வயதுடைய ஒருவரும், வெல்லம்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 62 வயதுடைய ஒருவருமே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

இவர்கள் மேலதிக விசாரணைகளுக்காக வாழைத்தோட்டம் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

இந்தியாவின் ரயில் இயந்திரங்கள் இலங்கைக்கு

சுமார் 20 இயந்திரங்களை இலங்கைக்கு வழங்க இந்தியா இணக்கம் வௌியிட்டுள்ளதாக ரயில்வே...

சாதனை படைத்த நாஸா (NASA)

ஆஸ்டிராய்ட் எனப்படும் சூரியனை சுற்றி வரும் குறுங்கோள்களை ஆராய்ச்சி செய்வதில் அமெரிக்காவின்...

70 இலட்சம் ரூபா பணம் கொள்ளை !

வர்த்தக நிலையமொன்றில் ஆயுதத்தைக்காட்டி அச்சுறுத்தி 7 மில்லியன் ரூபா பணம் கொள்ளையிடப்பட்டுள்ளதாக...

பல்பொருள் அங்காடிகளில் புதிய விதிமுறைகள்

நாடளாவிய ரீதியில் அமைந்துள்ள பல்பொருள் அங்காடிகளில் அதன் பணியாளர்கள் தொடர்பில் புதிய...