பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்துக்கு தென்னிலங்கையிலும் எதிர்ப்பு!

Date:

ஜனநாயக செயற்பாடுகளை ஒடுக்கும் வகையிலான சில சரத்துக்கள் உள்ளமையின் காரணமாகவே அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்துக்கு தென்னிலங்கையிலும் எதிர்ப்பு வெளியாகியுள்ளதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் சட்டப்பீட பேராசிரியர் அ.சர்வேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் எமது செய்தி சேவைக்கு கருத்துரைத்த அவர், தற்போது அமுலில் உள்ள பயங்கரவாத தடைச் சட்டத்துக்கும் புதிதாக கொண்டு வரப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலத்துக்கும் இடையே உள்ள வேறுபாடுகளை விளக்கினார்.

புதிய சட்டமூலத்தில் மனித உரிமைகளை பாதுகாக்கும் வகையில் பல சரத்துகள் உள்ளடக்கப்பட்டுள்ள போதிலும் ஜனநாயக செயற்பாடுகளை ஒடுக்கும் வகையிலான சரத்துக்களும் உள்ளதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் சட்டப்பீட பேராசிரியர் அ.சர்வேஸ்வரன் சுட்டிக்காட்டினார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....