கொழும்பு, புறநகர் பகுதிகளில் திடீர் மின்தடை!

Date:

கொழும்பின் பல பகுதிகளிலும், அதனை அண்மித்த புறநகர் பகுதிகளிலும் திடீர் மின்தடை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொலன்னாவையில் உள்ள 132 கிலோ வோட் உப மின்நிலையம் மற்றும் மருதானையில் உள்ள 220 கிலோ வோட் உப மின்நிலையம் என்பன திடீரென செயலிழந்தமையினால் இவ்வாறு திடீர் மின்தடை ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.

கொழும்பு 4, 5, 7, 8, 10, 12 ஆகிய பகுதிகளிலும், கொலன்னாவை உள்ளிட்ட புறநகர் பகுதிகளிலும் மின்தடை ஏற்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.

நிலைமையை சீர்செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாக இலங்கை மின்சார சபை பொது முகாமையாளர் மேலும் தெரிவித்தார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....