விருது விழாவில் உள்ளாடை இல்லை ஓபனா….க நடிகை…!

Date:

பாலிவுட்டில் கவர்ச்சி நடிகையாக அறிமுகமான பூனம் பாண்டே கொஞ்சம் கொஞ்சமாக ஆபாச நடிகையாக மாறி முழு நிர்வாண வீடியோக்களையும் போட்டோக்களையுமே வெளியிட ஆரம்பித்தார்.

கோவாவில் நிர்வாணமாக அணை அருகே வீடியோ எடுத்த வழக்கில் அவர் கைது செய்யப்பட்டார். நிர்வாண வீடியோக்களை தயாரித்து வந்த தயாரிப்பாளர் சாம் பாம்பேவை காதலித்து திருமணம் செய்துக் கொண்ட பூனம் பாண்டே, கோவாவுக்கு ஹனிமூன் சென்ற இடத்தில் அவரை அடித்துத் துன்புறுத்தியதாக கணவர் மீது புகார் அளித்த நிலையில், அதன் பின்னர் எழுந்த சண்டைக் காரணமாக இருவரும் பிரிந்தனர்.

நிர்வாண வீடியோக்களால் பல வழக்குகளில் சிக்கிய நடிகை பூனம் பாண்டே சமீப காலமாக வெறும் கவர்ச்சியை மட்டும் காட்டியபடி பிகினி உடைகளில் மட்டுமே போட்டோக்களையும் வீடியோக்களையும் பதிவிட்டு வந்தார்.

கங்கனா ரனாவத்தின் லாக்கப் ரியாலிட்டி ஷோவில் 24 மணி நேரமும் ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்து கொடுத்து வந்தார்.

நேற்று நடந்தவிருது விழா நிகழ்ச்சியில் நடிகை பூனம் பாண்டே உள்ளாடை அணியாமல் வெறும் ஓவர் கோட் உடன் நிகழ்ச்சியில் பங்கேற்று அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்தார்.

அந்த போட்டோக்களையும் கூச்சமில்லாமல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் பூனம் பாண்டே.

உர்பி ஜாவேத் உள்ளிட்ட பல பாலிவுட் பிரபலங்கள் படு கவர்ச்சியாக உடை அணிந்தும் டாப்லெஸ் போஸ் கொடுத்து வந்தாலும் தங்கள் மார்பை வெளிப்படையாக காட்டியதில்லை.

ஒட்டுமொத்த மார்பகமும் தெரியும்படி விருது விழா நிகழ்ச்சியை ஆபாச விழாவாக மாற்றிய பூனம் பாண்டேவை கைது செய்ய வேண்டும் என பாலிவுட்டில் பெரும் கண்டனம் வெடித்துள்ளது.

நெட்டிசன்கள் பலரும் நடிகை பூனம் பாண்டேவை ஆபாச நடிகை என்றே விமர்சித்து விளாசி வருகின்றனர்.

 

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

பிச்சைக்காரர்களை ஏற்றுமதி செய்யும் பாகிஸ்தான்

பாகிஸ்தான் தற்போது பெரும் பொருளாதாரத்தில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.   வரலாறு காணாத விலைவாசி...

இருத நோய் உயிரிழப்பு அதிகரிப்பு !

இதய நோய்களினால் உயிரிழப்போரின் எண்ணிக்கையும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்துள்ளதாக...

6 காட்டு யானைகள் பலி!

நேற்றிரவு நாட்டின் இரு வேறு பிரதேசங்களில் ரயிலில் மோதுண்டு 06 காட்டு...

தனுஷ்கவுக்கு மீண்டும் அணியில் இணைய வாய்ப்பு?

கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவுக்கு விதிக்கப்பட்ட தற்காலிக கிரிக்கெட் தடையை நீக்குவது...