அமெரிக்காவுடனான உறவினை மேலும் பலப்படுத்த தைவானுக்கு அழைப்பு..!!

Date:

தைவான் சுற்றுப்பயணம் சென்றுள்ள அமெரிக்காவின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன், அதிகரித்து வரும் சீனாவின் ராணுவ அச்சுறுத்தல்களை சமாளிக்க அமெரிக்காவுடனான உறவினை மேலும் பலப்படுத்த தைவானுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக மேலும் பேசிய அவர், “தைவானுக்கு எதிராக சீனாவும் ரஷியாவும் நடவடிக்கை எடுத்தால் என்ன விளைவுகள் ஏற்படும் என்பதை நாங்கள் அவர்களிடம் சொல்ல வேண்டும்.
தைவானுக்கு எதிராக இராணுவ நடவடிக்கைகளை எடுத்தாலோ அல்லது அதைச் சுற்றி முற்றுகையிட முயற்சித்தாலோ, உடனடி பதிலில் மட்டுமல்ல, நீண்ட காலத்திற்கு சீனாவை சர்வதேசப் பொருளாதார அமைப்பில் இருந்து விலக்கி வைக்க நேரிடும்” என்று ஜான் போல்டன் கூறினார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....