இலங்கைக்கு மற்றுமொரு பதக்கம்!

Date:

2023 ஆம் ஆண்டுக்கான ஆசிய இளையோர் மெய்வல்லுனர் சாம்பியன்ஷிப் போட்டிகளில் 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டப் போட்டியில் அயோமல் அகலங்க வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளார்.

உஸ்பெகிஸ்தானில் இடம்பெற்றுவரும் இப் போட்டிகளில் நேற்றைய தினம் உயரம் தாண்டுதல் போட்டியில் நிலுபுல் பெஹெசர வெள்ளிப் பதக்கம் வென்றார்.

பெஹெசர 2.01 மீற்றர் உயரம் தாண்டி வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார்.

பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் கசுனி நிர்மலி விக்ரமசிங்க வெண்கலப் பதக்கத்தை வென்றமை குறிப்பிடத்தக்கது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....